விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில்
சிவந்தியப்பர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சிவந்தியப்பர் மற்றும் தாயார் வழியடிமைகொண்ட நாயகி ஆவர். தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தீர்த்தம் வாணதீர்த்தம் (பாணதீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places

அம்பாசமுத்திரம்

பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)

திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகம்

பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமம்

மன்னார்கோயில்

சிங்கம்பட்டி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர்

பாபநாசநாதர் கோயில்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்